இந்தியத் தேயிலை சங்கம்

இந்தியத் தேயிலை சங்கம் (Indian Tea Association) என்பது இந்தியத் தேயிலை உற்பத்தியாளர்களின் வர்த்தக சங்கமாகும். இதன் தலைமை அலுவலகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் (கல்கத்தா) உள்ளது.

இந்தியத் தேயிலை சங்கம்
உருவாக்கம்1881
தலைமையகம்
வலைத்தளம்indiatea.org

வரலாறு தொகு

பிரித்தானிய இந்தியாவில் தேயிலைத் தோட்டக்காரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், இந்தியத் தேயிலை நுகர்வினை ஊக்குவிப்பதற்காகவும் 1881ஆம் ஆண்டில் இந்த சங்கம் நிறுவப்பட்டது.[1] இதற்கு இலண்டனிலும் இந்தியாவிலும் அலுவலகங்கள் இருந்தன. இந்தச் சங்கம் தேயிலைத் தோட்டங்களுக்கான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதிகளையும் வகுத்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிலாளர்களின் நடத்தையின் தரத்தை உயர்த்துவதிலும் பங்கேற்றது.[2]

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தேயிலை_சங்கம்&oldid=3778541" இலிருந்து மீள்விக்கப்பட்டது