இந்தியப் பெருங்கடல் ஆணையம்

இந்தியப்பெருங்கடல் ஆணையம் (பிரெஞ்சு மொழி: Commission de l'Océan Indien, COI) 1982இல் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயியில் உருவாக்கப்பட்டு, 1984 சிஷெல்ஸ் விக்டோரியா உடன்பாட்டில் உருவமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு ஆணையம்.[1] கொமொரோசு,  மடகாஸ்கர்,  மொரீஷியஸ்,  ரீயூனியன் (பிரான்சு),  சிஷெல்ஸ் ஆகிய ஐந்து ஆப்பிரிக்க-இந்தியப்பெருங்கடல் நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. பல விதங்களில் வேறுபட்டிருந்தாலும், புவிப்பரப்பிலும், வரலாற்றிலும், மக்களியல்பிலும், இயற்கை வளத்திலும், வளர்ச்சித்தடைகளிலும் இணைந்தே இருக்கின்றன.[2][3]

இந்தியப்பெருங்கடல் ஆணையம்
Commission de l'Océan Indien
சுருக்கம்COI
உருவாக்கம்1982
நிறுவப்பட்ட இடம்போர்ட் லூயிஸ், மொரிசியசு
வகைIntergovernmental organization
உறுப்பினர்கள்
 Comoros
 Madagascar
 Mauritius
 Réunion (பிரான்சு)
 Seychelles
ஆட்சி மொழி
French
பொது செயலாளர்
Jean Claude de l’Estrac
மைய அமைப்பு
Summit of Heads of States
வலைத்தளம்commissionoceanindien.org

மேற்கோள்கள் தொகு

  1. "IOC and the EU". European External Action Service. 6 October 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  2. Bagchi, Indrani (6 March 2020). "India accepted as observer in Indian Ocean Commision [sic]". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/india/india-accepted-as-observer-in-indian-ocean-commision/articleshow/74517245.cms. 
  3. "Membres observateurs de la COI" (in பிரெஞ்சு). Commission de l'océan Indien. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.