இந்தியாவின் சாலைவிதி குறியீடுகள்

இந்தியாவின் சாலைவிதி அறிகுறிகள்

இந்தியாவில் பின்பற்றப்படும் சாலைவிதிகள் மற்றும் அறிகுறிகள் இங்கிலாந்தினை பின்பற்றியதாகும், ஆனால் இங்கு பன்மொழி உபயோகப்படுத்தப்படுகிறது.[1] இந்திய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரச்சாலைகள் மாநிலமொழிகளிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். தேசியநெடுஞ்சாலைகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இருக்கும்.

கட்டாயமாக பின்பற்றவேண்டிய அறிகுறிகள் தொகு

எச்சரிக்கை அறிகுறிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Road Traffic Signs in India

வெளி இணைப்புகள் தொகு