இந்தியாவின் முதலீட்டு ஆணையம்

இந்தியாவின் முதலீட்டு ஆணையம் (ICI)  என்பது இந்திய அரசால் நிதி அமைச்சகத்தின் மூலம் டிசம்பர் 2004 இல் உருவாக்கப்பட்டது.  இதில் மூன்று உறுப்பினர்களை கொண்டது.  திரு ரத்தன் டாடா தலைவர் மற்றும் உறுப்பினர்களாக  திரு தீபக் பரேக் மற்றும் டாக்டர் அசோக் சேகர் ஆகியோா் இருந்தனா்

மேலும் பாா்க்க தொகு

முதலீட்டு ஆணையம் என்பது இந்தியாவில் முதலீடு அதிகாிக்கவும், அதற்கான வசதி வாய்ப்புகளை  ஏற்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் முதலீட்டை அதிகாிக்க உதவுவதற்கான கொள்கைகளையும் நடைமுறைகளையும் இந்திய அரசுக்கு பாிந்துரை செய்வதாகும்.  திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் துாிதமாக செயல்பட கண்காணிப்படுதலும், முதலீட்டை இந்தியாவின் இலக்காக ஊக்குவிப்பதும் ஆகும்.

 

இந்தியாவின் முதலீட்டு ஆணையம் இப்போது ஒழிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு