இந்தியாவில் இசுரேலியர்கள்

இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்

இந்தியாவில் உள்ள இசுரேலியர்கள் (Israelis in India) இசுரேல் நாட்டிலிருந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் அல்லது இசுரேலிய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களாக இருக்கலாம். இவர்களில் பலர் கோவாவிலும் மகாராட்டிராவின் தானே மற்றும் ராய்காட்டு மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[1] சிலர் உணவகங்கள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனக் கடைகள் போன்ற வணிகங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் யூத இந்தியர்கள் மற்றும் இசுரேலியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மொழிகளாக மராத்தி, கொங்கனி மற்றும் இந்தியும் அவர்களின் தாய் மொழியான எபிரேயம் போன்ற மொழிகள் உள்ளன.[2]

இந்தியாவில் இசுரேலியர்கள்
மொத்த மக்கள்தொகை
40,000 – 70,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கோவா (மாநிலம்) · மகாராட்டிரம் · தில்லி · தெலங்காணா · கருநாடகம்
மொழி(கள்)
எபிரேயம் · மராத்திய மொழி · கொங்கணி மொழி · தெலுங்கு மொழி · கன்னடம் · இந்தி
சமயங்கள்
யூதம்

பிளிப்பிங் அவுட் என்ற திரைப்படம் இந்தியாவில் இசுரேலிய ஆண்கள் மற்றும் பெண்களின் போதைப்பொருள் பயன்பாட்டை விவரிக்கும் இசுரேலிய ஆவணப்படம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு