இந்திய காட்டுக்காகம்

இந்திய காட்டுக் காகம் (Indian jungle crow, Corvus culminatus) என்பது இந்தியக் காடுகளில் வாழும் காகமாக இருந்தாலும் அண்டங்காக்கையிலிருந்தும் வீட்டுக் மற்றும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திலிருந்தும் (eastern jungle crow) குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழும் தன்மைகொண்டு இருக்கிறது. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Rasmussen, PC & Anderton, JC (2005). Birds of South Asia. The Ripley Guide. Vol. 2. pp. 599–600. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8487334660.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_காட்டுக்காகம்&oldid=3169839" இலிருந்து மீள்விக்கப்பட்டது