இந்திய கால்பந்து சங்கக் கேடயம்

இந்திய கால்பந்து சங்கக் கேடயம் (IFA Shield) என்பது இந்திய கால்பந்து சங்கத்தால் (மேற்கு வங்கத்தின் கால்பந்துக் கூட்டமைப்பு) ஒவ்வோராண்டும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும். இது 1893-ஆம் ஆண்டு தொடங்கப்பபட்டது. இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை, இசுக்காட்லாந்தின் எஃப் ஏ கோப்பை மற்றும் இந்தியாவின் டியூரான்டு கோப்பைக்கு அடுத்து இதுவே உலகின் மிகப் பழைய கழக கால்பந்துப் போட்டியாகும்.

இந்திய கால்பந்து சங்கக் கேடயம்
தோற்றம்1893
மண்டலம்இந்தியா (இந்திய கால்பந்து சங்கம்)
அணிகளின் எண்ணிக்கை10
தற்போதைய வாகையாளர்சர்ச்சில் பிரதர்சு விளையாட்டுக் கழகம் (2வது பட்டம்)
அதிக முறை வென்ற அணிஈஸ்ட் பெங்கால் (27 பட்டங்கள்)
இணையதளம்இந்திய கால்பந்து சங்கக் கேடயம்
2012 இந்திய கால்பந்து சங்கக் கேடயம்

வெளியிணைப்புகள் தொகு