இந்திய பாப்

இந்தியாவில் தோன்றப்பட்ட இசை வடிவமே இந்தியப் பாப் இசையாகும் அதாவது புகழ்பெற்ற மேற்கத்திய பாப் இசை வகையின் இசைத்தொகுப்பு வெளியீடுகள் போலவே இந்தியாவிலும் தோன்றியுள்ள இசை வடிவம் எனவும் இந்தியப் பாப் எனக் கூறலாம். 1970 மற்றும் 1980 போன்ற ஆண்டுகளில் தோற்றம் பெறாத இந்தியப் பாப் இசை வடிவம் இன்று இளவயதினரால் பெரிதளவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தியத் திரைப்பட இசைகளைப் போலவும் மேற்கத்திய இசை வடிவமைப்புகளையும் கலந்து ஒரு கலவைகளாக இப்பாப் இசை வடிவ இசைத் தொகுப்புகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பாப்&oldid=2227729" இலிருந்து மீள்விக்கப்பட்டது