இந்துமதி கோர்டியால்

இந்துமதி கோர்டியால் (Indomatie Goordial, பிறப்பு: ஆகத்து 15 1985), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2005 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமதி_கோர்டியால்&oldid=2719052" இலிருந்து மீள்விக்கப்பட்டது