இமயமலை வரையாடு

ஒரு ஆட்டு வகை
இமயமலை வரையாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Hemitragus
இனம்:
H. jemlahicus
இருசொற் பெயரீடு
Hemitragus jemlahicus
(Smith, 1826)
பரவல்

இமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.[2]

விளக்கம் தொகு

இவற்றுக்கு கழுத்திலிருந்தும், தோள்பட்டையில் இருந்தும் நீண்ட முடி முட்டிவரை தொங்கும், பறட்டைன பிடரிமயிரும், உறுதியான உடலும், வலுவான கால்களும் கொண்டவை. குறுகிய விறைப்பான காதுகள், பின்நோக்கி வளைந்த கொம்புகள் கொண்டவை. உடல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Bhatnagar, Y. V. & Lovari, S. (2008). "Hemitragus jemlahicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Grubb, P. (16 November 2005). Wilson, D. E.; Reeder, D. M (eds.). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.{{cite book}}: CS1 maint: date and year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_வரையாடு&oldid=2545192" இலிருந்து மீள்விக்கப்பட்டது