இயந்திரவியல் உட்பிரிவுகள்

இயந்திரவியலில் முக்கிய இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.

இயந்திரவியல் உட்பிரிவுகள் தொகு

1.நிலையியல் (statics)
2.இயங்கியல் (dynamics)
2.1.இயக்கவியல் (kinematics)
2.2. இயக்கவிசையியல் (kinetics)

பயன்பாடு சார்ந்த உட்பிரிவுகள் தொகு

மின் உற்பத்தி சார்ந்தவை தொகு

1.வெப்பவியல் (thermal engineering)
2.மின் உற்பத்தி பொறியியல் (power plant engineering)
3.அணுக்கரு பொறியியல் (nuclear engineering)

வடிவமைப்பு சார்ந்தவை தொகு

1.வடிவமைப்பு (design engineering)
2.உற்பத்தி சார்ந்தவை (manufacturing based)
2.1.தயாரிப்புக்கு முன்
2.2.தயாரிப்பு சார்ந்தவை (production based)
2.3.கண்காணிப்பு சார்ந்தவை (inspection based)
2.4.பூட்டல் சார்ந்தவை (assembly based)
2.5.சோதனை சார்ந்தவை (testing based)

மேலும் உட்பிரிவுகளுள்ளன.

வாகனம் சார்ந்தவை தொகு

1.தரையுந்து சார்ந்தவை (automobile based)
2.நீருந்து சார்ந்தவை (marine based)
3.வானுந்து சார்ந்தவை (air craft based)

மேலும் உட்பிரிவுகளுள்ளன.

இயங்கியல் சார்ந்தவை தொகு

1.திட இயங்கியல் (solid mechanics)
2.வெப்ப இயங்கியல் (thermodynamics)
2.1.வேதி இயங்கியல் (fluid dynamics)
2.2.வளி இயங்கியல் (gas dynamics)

சிறப்புப் பிரிவுகள் தொகு

1.போருந்து சார்ந்தவை (combat vehicles)
2.ஆயுதம் சார்ந்தவை (weapon division)

ஒருங்கல் பிரிவுகள் தொகு

ஒருங்கல் (convergence of technology)

1.இயந்திரணுவியல் (இயந்திரவியல் + மின்னணுவியல் + கட்டுப்பாட்டியல் + கருவிமயமாக்கல் + கணினியியல்)

(mechatronics = mechanics + electronics + control engineering + instrumentation + computer engineering).

2.கனிணி ஒருங்கல் பிரிவுகள்

2.1.கனிணி ஒருங்கிணை உற்பத்தி (CIM - computer integrated manufacturing)
2.1.1. கனிணிசார் வடிவமைப்பு (CAD - computer aided design)
2.1.2. கனிணிசார் உற்பத்தி (CAM - computer aided manufacturing)
2.1.3. கனிணிசார் பகுத்தாய்வு (CAE - computer aided engineering, eg.ANSYS)
2.1.4. கனிணிசார் ஆய்வு (CAI - computer aided inspection, eg.CMM)
2.1.5. கனிணிசார் பொருத்தல் (CAA - computer aided assembly)