இயன் பிளாக்வெல்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

இயன் பிளெக்வெல் (Ian Blackwell, சூன் 10, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 158 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2006 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

இயன் பிளெக்வெல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இயன் பிளெக்வெல்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 629)மார்ச்சு 1 2006 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்செப்டம்பர் 18 2002 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 34 158 226
ஓட்டங்கள் 4 403 8,900 5,215
மட்டையாட்ட சராசரி 4.00 14.92 40.63 27.59
100கள்/50கள் 0/0 0/1 23/45 3/32
அதியுயர் ஓட்டம் 4 82 247* 134*
வீசிய பந்துகள் 114 1,230 23,022 7,929
வீழ்த்தல்கள் 0 24 261 178
பந்துவீச்சு சராசரி 36.54 40.41 35.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/26 7/90 5/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 57/– 58/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 27 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_பிளாக்வெல்&oldid=3006972" இலிருந்து மீள்விக்கப்பட்டது