இயன் வார்ட்

இயன் வார்ட் (Ian Ward, பிறப்பு: செப்டம்பர் 30 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இயன் வார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 138
ஓட்டங்கள் 129 8575
மட்டையாட்ட சராசரி 16.12 40.25
100கள்/50கள் -/- 23/43
அதியுயர் ஓட்டம் 39 168*
வீசிய பந்துகள் - 319
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 65.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 72/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_வார்ட்&oldid=2217641" இலிருந்து மீள்விக்கப்பட்டது