இரகுநாத்து

இந்திய அரசியல்வாதி

இரகுநாத்து (Raghunath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் சியோப்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்து மகாசபை கட்சியை இரகுநாத்து பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இரகுநாத்து
Raghunath
சட்டமன்ற உறுப்பினர் Member
for சியோப்பூர் சட்டமன்றத் தொகுதி, மத்தியப்பிரதேச சட்ட மன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1957

மேற்கோள்கள் தொகு

  1. "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத்து&oldid=3793315" இலிருந்து மீள்விக்கப்பட்டது