இரண்டாம் அக்கபோதி


இரண்டாம் அக்கபோதி, அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி 598 தொடக்கம் 608 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் மாமனான முதலாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி யேறினான். இவனின் பின் இவனது சகோதரன் இரண்டாம் சங்க திச்சன் ஆட்சிக்கு வந்தான்.

இரண்டாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி598 - 608
முன்னிருந்தவர்முதலாம் அக்கபோதி
இரண்டாம் சங்க திச்சன்
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு


இரண்டாம் அக்கபோதி
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அநுராதபுர அரசராக
598–598
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அக்கபோதி&oldid=1674146" இலிருந்து மீள்விக்கப்பட்டது