ரத்தக்கண்ணீர்

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இரத்தக்கண்ணீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரத்தக்கண்ணீர். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ரத்தக்கண்ணீர்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புபி. ஏ. பெருமாள் முதலியார்
நேஷனல் பிக்சர்ஸ்[1]
கதைகதை திருவாரூர் கே. தங்கராசு
இசைசி. எஸ். ஜெயராமன்
நடிப்புஎம். ஆர். ராதா
எஸ். எஸ். ராஜேந்திரன்
சந்திரபாபு
துரைசாமி
ஸ்ரீரஞ்சனி
எம். என். ராஜம்
எஸ். ஆர். ஜானகி
அங்கமுத்து
வெளியீடுஅக்டோபர் 25, 1954
நீளம்15895 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. https://www.aanthaireporter.com/great-artist-mr-radha/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தக்கண்ணீர்&oldid=3728730" இலிருந்து மீள்விக்கப்பட்டது