இரத்தக்காட்டேரிப் புழு

இரத்தக்காட்டேரிப் புழு
இரத்தக்காட்டேரிப் புழு Osedax roseus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Osedax

Rouse et al., 2004[1]

இரத்தக்காட்டேரிப் புழுக்கள் எனப்படுபவை ஆழ்கடலில் வாழும், திமிங்கிலம் முதலான விலங்கு எச்சங்களின் என்புக்கூடுகளை உண்டு வாழும் விலங்கு ஆகும். இவை சைபோக்கிளினிடே பொலிசிற்றே இனக் குழுமத்தைச் சேர்ந்தவை.

மேற்கோள்கள் தொகு

  1. G. W. Rouse, S. K. Goffredi, and R. C. Vrijenhoek (2004). "Osedax: Bone-Eating Marine Worms with Dwarf Males". Science 305 (5684): 668–671. doi:10.1126/science.1098650. பப்மெட்:15286372. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தக்காட்டேரிப்_புழு&oldid=2190831" இலிருந்து மீள்விக்கப்பட்டது