இரமேஷ் குமார் யாதவா

இரமேஷ் குமார் யாதவா (Ramesh Kumar Yadava) இந்தியாவின் அரியானா, ரோஹ்தக், பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.[1]

இரமேஷ் குமார் யாதவா
Prof. Ramesh Kumar Yadava
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரமேஷ்

1953
ரேவரி, இந்தியா
வாழிடம்(s)பார்க்கோதாம்பூர், ரேவாரி
முன்னாள் கல்லூரிசௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்
வேலைதுணைவேந்தர்

தொழில் தொகு

யாதவா 2021-ல் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணியில் சேர்ந்தார். முன்பு இவர் அரியானாவில் உள்ள சவுத்ரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக, தீவனப் பிரிவு (மரபியல் மற்றும் தாவர வளர்ப்பு) துறையிலும் (1976-2013) பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2] இவர் HAU ஹிசாரில் 37 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 31சூலை 2013 அன்று ஓய்வு பெற்றார்.[3] இவர் அரியானா கிசான் ஆயோக் மற்றும் விவசாய செலவு விலை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4] இந்தியாவின் மத்தியப் பல்கலைக்கழகங்களின் பார்வையாளரான குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட சிக்கிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. Jangra, Manoj (2021-06-22). "New vice chancellor joined Baba Mast Nath University | Hari Bhoomi". www.haribhoomi.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  2. "Dr. Ramesh Kumar Yadava appointed as the new vice chancellor of Baba Mastnath University | Bhaskar".
  3. "HAU Directory of retired faculty" (PDF).
  4. "Haryana Kisan Ayog newsletter" (PDF).
  5. "Executive Council". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  6. "Authorities". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேஷ்_குமார்_யாதவா&oldid=3771799" இலிருந்து மீள்விக்கப்பட்டது