இரவி ஆசாத்

இந்திய சமூக செயற்பாட்டாளர்

இரவி ஆசாத் (Ravi azad) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். அரியானா , தில்லி மற்றும் இராசத்தான் மாநிலங்களில் அநீதியை எதிர்கொள்ளும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளிகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அரியானா பிரதேசத்தில் பாரதிய கிசான் ஒன்றியத்தின் இளைஞர் தலைவராகவும் உள்ளார். அரியானா மாநிலத்தில் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டம் என்ற ஓர் இயக்கத்தை இவர் நடத்தினார்.[1]

பிறப்பு9 ஆகத்து 1991 (1991-08-09) (அகவை 32)
Bahal, Haryana, India
கல்விMA
படித்த கல்வி நிறுவனங்கள்G.D.C. Memorial CollegeChaudhary Bansi Lal University
அமைப்பு(கள்)Bharatiya Kisan Union (BKU)
அரசியல் இயக்கம்2020–2021 Indian farmers' protest

வாழ்க்கை குறிப்பு தொகு

இரவி ஆசாத் 1991 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9 ஆம் தேதி அரியானா பிரதேசத்தின் பிவானி மாவட்டத்தில் உள்ள பகல் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் செய் சிங் சக்வான் ஏன்பதாகும். ஆசாத் லோகாருவில் உள்ள ஜிடிசி மெமோரியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[2]

செயல்பாடு தொகு

இரவி 2015 ஆம் ஆண்டு பாரதிய கிசான் சங்கத்தில் சேர்ந்தார். 2018- ஆம் ஆண்டு அரியானா இளைஞர் மாநிலத் தலைவராக ஆனார்.[3] அரியானா மாநிலத்தில் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டம் என்ற ஓர் இயக்கத்தை நடத்தினார். அரியானா காவல்துறை 24 வழக்குகளை இவர் மீது பதிவு செய்துள்ளது [4] இராசத்தான் காவல்துறை ஆசாத் போராட்டம் நடத்தியதற்காக 1 வழக்கை பதிவு செய்துள்ளது.[5] ஜீ ஊடக ஆணையத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுபாசு சந்திராவை மிரட்டியதாகக் கூறி அரியானா காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.[6][7][8][9]

மேற்கோள்கள் தொகு

  1. "Bharatiya Kisan Union youth state president Ravi Azad said the government should ensure proper supply of DAP for mustard crop, otherwise they will be forced to launch a stir against the government". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 11 October 2022. Archived from the original on 4 September 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "farmers mark vijay diwas at protest site before returning home". The Times Of India (in ஆங்கிலம்). 12 December 2021. Archived from the original on 4 September 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "रवि आजाद को भारतीय किसान यूनियन की युवा विंग का प्रदेश अध्यक्ष नियुक्त किया" (in hi). https://www.bhaskar.com/harayana/bhiwani/news/ravi-azad-becomes-the-state-president-of-bhakiyu-youth-wing-020041-3490074.html. 
  4. "These two farmers, Ravi Azad and Vikas Sisar, were arrested on a complaint filed by Tohana's JJP MLA Devender Singh Babli, who had claimed that along with others, the duo had attacked his vehicle, causing damage and injuries to his personal assistant". The Wire (India) (in ஆங்கிலம்). 11 June 2021. Archived from the original on 4 September 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  5. "Local farmer leader Ravi Azad alleged that the BJP MP and his associates attacked a farmer, namely Kuldeep Rana, following which he sustained severe injuries". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 6 November 2021. Archived from the original on 4 September 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  6. "भारतीय किसान यूनियन नेता रवि आजाद जी मीडिया के अध्यक्ष राज्यसभा सांसद सुभाष चंद्र को धमकी" (in hi). https://zeenews.india.com/hindi/zee-hindustan/video/bku-leader-ravi-azad-threat-zee-media-chairman-rajya-sabha-mp-subhash-chandra/874745. 
  7. "Ravi Azad, a young leader of the Bharatiya Kisan Union (BKU), said: "The government has banned Kisan Ekta Morcha's Twitter handle that takes the voice of farmers to the global level. Anti-farmer activities are revealed through this account with facts and evidence. We condemn this action."". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 27 June 2022. Archived from the original on 4 September 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  8. "Earlier, Ravi Azad had asked 'young people' to prepare their 'laths' (sticks) so that Rajya Sabha MP Subhash Chandra is not able to organize his program". Zee Media Corporation (in ஆங்கிலம்). 29 March 2021. Archived from the original on 9 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  9. "सुभाष चंद्रा का विरोध करने के आरोप में रवि आजाद की गिरफ्तारी पर टिकैत ने जताया कड़ा एतराज" (in hi). https://janchowk.com/zaruri-khabar/bku-protested-against-the-arrest-ofits-youth-president-ravi-azad. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_ஆசாத்&oldid=3779205" இலிருந்து மீள்விக்கப்பட்டது