இராகுர தேயிலை

இராகுர தேயிலை (Rakura tea) என்பது இமால் தேயிலை நிறுவனத்தின் வணிக ரீதியில் விற்பனையாகும் தேயிலை வகையாகும்.[1] 1973-ல் நிறுவப்பட்ட, நேபாளத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் நிறுவனம் 2012-ல் இரகுராவை அறிமுகப்படுத்தியது.[2][3] "ஆரோக்கியமானதை பருகுங்கள்" என்பது இந்நிறுவனத்தின் சொற்றொடராகும். இது தேநீரை ஒரு ஆரோக்கியப் பயன் தரும் பானமாகக் குறிப்பிடுகிறது. இந்நிறுவனம் மக்கக்கூடிய தேநீர் பையினை சுற்றுச்சூழல் நட்பு முறையில் வழங்குகிறது.

இமால் தேயிலை நிறுவனம் நேபாள தேயிலைத் தொழிலின் பழமையான உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.[1][4][5][6]

வரலாறு தொகு

இந்நிறுவனத்தின் தேயிலை தோட்டங்கள் 1970களின் பிற்பகுதியில் இராம் குமார் ரதி என்பவரால் நிறுவப்பட்டது. இவரது பெயரான இரா-கு-விலிருந்து இந்த வணிக முத்திரை உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 HT Media Ltd (21 December 2012). "Himal Tea Launches Rakura Brand". Kathmandu Post. Archived from the original on 11 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)HT Media Ltd (21 December 2012). . Kathmandu Post. Archived from the original பரணிடப்பட்டது 2014-06-11 at the வந்தவழி இயந்திரம் on 11 June 2014.
  2. "Rakura Heavenly Classics launched". nepalnewsinfo.blogspot.in.
  3. "Rakura Heavenly Classic launched". Archived from the original on 2014-03-06.
  4. "Rakura launches seven types of tea". Archived from the original on 2014-03-16.
  5. "Tea business in Nepal has untapped potentials". http://www.abhiyan.com.np/article-thecorporate_vol3_issue5_BrandSpeak_Rakura#.UwRT8_mSySq. 
  6. "Rakura" இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222223008/http://209.190.97.218/index.php/economy/24814-rakura-heavenly-classics-launched. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுர_தேயிலை&oldid=3544049" இலிருந்து மீள்விக்கப்பட்டது