இராசிபுரம்

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி


இராசிபுரம் (ஆங்கிலம்:Rasipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சி ஆகும். 1948-இல் உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப் பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக இங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

இராசிபுரம்
—  முதல் நிலை நகராட்சி்  —
இராசிபுரம்
இருப்பிடம்: இராசிபுரம்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°27′40″N 78°11′07″E / 11.46108°N 78.18531°E / 11.46108; 78.18531
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நகராட்சித் தலைவர் பாலசுப்ரமணியம்
ஆணையர் கு. தனலட்சுமி
மக்கள் தொகை

அடர்த்தி

46,370 (2001)

5,684/km2 (14,721/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.158 சதுர கிலோமீட்டர்கள் (3.150 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/rasipuram

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°28′N 78°10′E / 11.47°N 78.17°E / 11.47; 78.17 ஆகும்.[1] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 246 மீட்டர் (807 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராசிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராசிபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2022 உள்ளாட்சி தேர்தல் தொகு

வார்டு எண் கட்சி
1. அதிமுக
2. திமுக
3. திமுக
4. விசிக
5. திமுக
6. திமுக
7. திமுக
8. திமுக
9. திமுக
10. அதிமுக
11. திமுக
12. திமுக
13. சுயேட்சை
14. திமுக
15. திமுக
16. காங்கிரஸ்
17. திமுக
18. திமுக
19. திமுக
20. திமுக
21. திமுக
22. திமுக
23. திமுக
24. திமுக
25. திமுக
26. திமுக
27. திமுக

ஆதாரங்கள் தொகு

  1. "Rasipuram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசிபுரம்&oldid=3895333" இலிருந்து மீள்விக்கப்பட்டது