இராசத்தான் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இராஜஸ்தான் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் செய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் (இராஜஸ்தான்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கல்ராஜ் மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.

இராஜஸ்தான் ஆளுநர்
ராஜ் பவன், இராஜஸ்தான்
தற்போது
கல்ராஜ் மிஸ்ரா

01 செப்டம்பர் 2019 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; செய்ப்பூர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://rajbhawan.rajasthan.gov.in

இராஜஸ்தான் ஆளுநர்கள் தொகு

இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 குருமுக் நிகால் சிங் 1 நவம்பர் 1956 16 ஏப்ரல் 1962
2 சம்பூர்ணாநந்தர் 16 ஏப்ரல் 1962 16 ஏப்ரல் 1967
3 சர்தார் உக்கம் சிங் 16 ஏப்ரல் 1967 1 ஜூலை 1972
4 சர்தார் ஜோகிந்தர் சிங் 1 ஜூலை 1972 15 பெப்ரவரி 1977
5 வேத்பால் தியாகி (தற்காலிகம்) 15 பெப்ரவரி 1977 11 மே 1977
6 ரகுகுல் திலக் 17 மே 1977 8 ஆகஸ்டு 1981
7 கே.டி. சர்மா (தற்காலிகம்) 8 ஆகஸ்டு 1981 6 மார்ச் 1982
8 ஒம் பிரகாஷ் மெக்ரா 6 மார்ச் 1982 4 ஜனவரி 1985
9 வசந்தரா பாட்டீல் 20 நவம்பர் 1985 15 அக்டோபர் 1987
10 சுக்தேவ் பிரசாத் 20 பெப்ரவரி 1988 3 பெப்ரவரி 1990
11 மிலப் சந்த் ஜெயின் (தற்காலிகம்) 3 பெப்ரவரி 1990 14 பெப்ரவரி 1990
12 தெபி பிரசாத் சத்தோபத்தயா 14 பெப்ரவரி 1990 26 ஆகஸ்டு 1991
13 சுவரூப் சிங் (தற்காலிகம்) 26 ஆகஸ்டு 1991 5 பெப்ரவரி 1992
14 மரி சென்னா ரெட்டி 5 பெப்ரவரி 1992 31 மே 1993
15 தனிக் லால் மண்டல் (தற்காலிகம்) 31 மே 1993 30 ஜூன் 1993
16 பலி ராம் பகத் 30 ஜூன் 1993 1 மே 1998
17 தர்பாரா சிங் 1 மே 1998 24 மே 1998
18 நவ்ராங் லால் திப்ரிவால் (தற்காலிகம்) 25 மே 1998 16 ஜனவரி 1999
19 அன்சுமன் சிங் 16 ஜனவரி 1999 14 மே 2003
20 நிர்மல் சந்திர ஜெயின் 14 மே 2003 22 செப்டம்பர் 2003
21 கைலாஷ்பதி மிஸ்ரா (தற்காலிகம்) 22 செப்டம்பர் 2003 14 ஜனவரி 2004
22 மதன் லால் குரானா 14 ஜனவரி 2004 1 நவம்பர் 2004
23 டி. வி. ராஜேஸ்வர் (கூடுதல் பொறுப்பு) 1 நவம்பர் 2004 8 நவம்பர் 2004
24 பிரதீபா பாட்டீல் 8 நவம்பர் 2004 21 ஜூன் 2007
25 ஏ.ஆர் கித்வாய் (கூடுதல் பொறுப்பு) 21 ஜூன் 2007 6 செப்டம்பர் 2007
26 எஸ்.கே.சிங் (சைலேந்திர குமார் சிங்) 6 செப்டம்பர் 2007 1 திசம்பர் 2009
27 பிரபா ராவ் 2 திசம்பர் 2009 26 ஏப்ரல் 2010
28 சிவ்ராஜ் பாட்டீல் (கூடுதல் பொறுப்பு) 26 ஏப்ரல் 2010 28 ஏப்ரல் 2012
29 மார்கரெட் ஆல்வா 28 ஏப்ரல் 2012 5 ஆகத்து 2014
28 இராம் நாயக் (கூடுதல் பொறுப்பு) 5 ஆகத்து 2014 26 ஆகத்து 2014
29 கல்யாண் சிங் 26 ஆகத்து 2014 01 செப்டம்பர் 2019
30 கல்ராஜ் மிஸ்ரா[1] 01 செப்டம்பர் 2019 தற்போது கடமையாற்றுபவர்

ஆதாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!". விகடன் (செப்டம்பர் 01, 2019)

வெளிப்புற இணைப்புகள் தொகு