இராஜ் சிங் (மல்யுத்த வீரர்)

முன்ராஜ் சகோதா (Munraj Sahota)' ஒரு கனடிய தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். ராஜ் சிங் என்ற தனது தொழில் பெயரால் நன்கு அறியப்பட்ட இவர். நிலையான தேசி ஹிட் ஸ்குவாட்டின் ஒரு பகுதியாக 2018 முதல் 2019 வரை இம்பாக்ட் மல்யுத்தத்தில் தோன்றியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர் காமா சிங்கின் மகனாவார். மேலும் தொழில்ரீதியாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஜிந்தர் மஹால் என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் யுவராஜ் சிங் தேசியின் உறவினருமாவார்.

ராஜ் சிங்
இயற்பெயர்முன்ராஜ் சகோதா
பிறப்புகால்கரி, ஆல்பர்ட்டா, கனடா
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்இளைய காமா சிங்[1]
இராஜ் சிங்[1]
Billed height5 அடி 11 அங்குலம்[1]
Billed weight213 lb (97 kg)[1]
பயிற்சியாளர்பேட் நியூஸ் பிரௌன்[1]
காமா சிங்[1]
முதல் போட்டிசனவரி 2005[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Kreikenbohm, Philip. "Raj Singh". Cagematch.net. பார்க்கப்பட்ட நாள் September 10, 2020.

வெளி இணைப்புகள் தொகு