இராபர்ட் எச். திக்கே

இராபர்ட் என்றி திக்கே (/ ˈdɪki / ː மே 6′1916 - மார்ச்சு 4′1997) ஒரு அமெரிக்க வானியலாளரு இயற்பியலாளரும் ஆவார். இவர் வானியற்பியல் , அணு இயற்பியல் , அண்டவியல், ஈர்ப்புத் துறைகளில் முதன்மைப் பங்களிப்புகளை வழங்கினார்.[1] இவர் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஐன்சுட்டைன் பேராசிரியராக இருந்தார் (1975 - 1984).[2][3][4]

நூல்தொகை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. William Happer; Peebles, James; Wilkinson, David (September 1997). "Obituary: Robert Henry Dicke". Physics Today 50 (9): 92–94. doi:10.1063/1.881921. Bibcode: 1997PhT....50i..92H. 
  2. "A Cosmic Journey: A History of Scientific Cosmology". history.aip.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  3. "Robert Dicke and atomic physics", Physics Matters, WORLD SCIENTIFIC, pp. 73–84, 2016-05-06, doi:10.1142/9789813142527_0007, ISBN 978-981-314-250-3, பார்க்கப்பட்ட நாள் 2022-12-24
  4. Archives, L. A. Times (1997-03-06). "Robert Dicke; Theorized That Big Bang 'Echo' Still Resonates". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.

தகவல் வாயில்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_எச்._திக்கே&oldid=3780058" இலிருந்து மீள்விக்கப்பட்டது