இராமநாதபுரம் வருவாய் கோட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்று

இராமநாதபுரம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் இராமநாதபுரம் வட்டம், இராமேஸ்வரம் வட்டம், திருவாடானை வட்டம், கீழக்கரை வட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

மேற்பார்வை தொகு

  • "Map of Revenue divisions of Ramanathapuram district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.