இரா பெர்னாடு

இந்திய அரசியல்வாதி

இரா பெர்னாடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கொள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_பெர்னாடு&oldid=3943015" இலிருந்து மீள்விக்கப்பட்டது