இருகூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள இருகூர் ரயில் நிலையம்
இருகூர் சந்திப்பு (Irugur Junction railway station, நிலையக் குறியீடு:IGU) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கோவையில் உள்ள இருகூரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1]
இருகூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இருகூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°01′00″N 77°04′07″E / 11.0166°N 77.0685°E | ||||
ஏற்றம் | 296மீ | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | ஜோலார்பேட்டை - ஷொறணூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 8 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | IGU | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இந்த நிலையம் இரண்டு நடைமேடைகளை கொண்டுள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Indian Rail Info". பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.