இருகோபால்ட் சிலிசைடு

வேதிச் சேர்மம்

இருகோபால்ட் சிலிசைடு (Dicobalt silicide) என்பது Co2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டின் சிலிசைடு வகை உப்பான இச்சேர்மம் உலோகங்களிடை வகை சேர்மமாகும். செஞ்சாய்சதுரப் படிகவடிவத்தில் படிகமாகும் இச்சேர்மம் எளிதில் தீப்பற்றாது.

இருகோபால்ட் சிலிசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருகோபால்ட் சிலிசைடு, டைகோபால்ட் சிலிசைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2Co.Si
    Key: DJNHLZWTYLEQCN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101946316
  • [Si].[Co].[Fe]
பண்புகள்
Co2Si
வாய்ப்பாட்டு எடை 145.951 கி/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்[1]
புறவெளித் தொகுதி Pnma (No. 62), oP12
Lattice constant a = 0.4891 நானோமீட்டர், b = 0.3725 நானோமீட்டர், c = 0.7087 நானோமீட்டர்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ஈரிரும்பு சிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

மேற்கோள்கள் தொகு

  1. Buschow, K.H.J.; van Engen, P.G.; Jongebreur, R. (1983). "Magneto-optical properties of metallic ferromagnetic materials". Journal of Magnetism and Magnetic Materials 38 (1): 1–22. doi:10.1016/0304-8853(83)90097-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:03048853. Bibcode: 1983JMMM...38....1B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகோபால்ட்_சிலிசைடு&oldid=3378223" இலிருந்து மீள்விக்கப்பட்டது