இருசோடியம் குளூட்டாமேட்டு

வேதிச் சேர்மம்

இருசோடியம் குளூட்டாமேட்டு (Disodium glutamate) என்பது Na2C5H7NO4) என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். டைசோடியம் குளூட்டாமேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. குளூட்டாமிக் அமிலத்தின் சோடியம் உப்பாக கருதப்படும் இச்சேர்மம் உமாமி என்ற சுவையை வழங்கும் ஒரு சுவையூட்டும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[1] எத்தனாலில் இருசோடியம் குளூட்டாமேட்டு சிறிதளவு கரையும். எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்படும்போது இருசோடியம் குளூட்டாமேட்டின் உயிர்கொல்லும் அளவு 16600 மி.கி.மி.கி ஆகும்.

இருசோடியம் குளூட்டாமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருசோடியம் 2-அமினோபெண்டேண்டையோயேட்டு
இனங்காட்டிகள்
142-47-2 Y
ChemSpider 7969883 Y
InChI
  • InChI=1S/C5H9NO4.2Na/c6-3(5(9)10)1-2-4(7)8;;/h3H,1-2,6H2,(H,7,8)(H,9,10);;/q;2*+1/p-2 Y
    Key: PXEDJBXQKAGXNJ-UHFFFAOYSA-L Y
  • InChI=1/C5H9NO4.2Na/c6-3(5(9)10)1-2-4(7)8;;/h3H,1-2,6H2,(H,7,8)(H,9,10);;/q;2*+1/p-2
    Key: PXEDJBXQKAGXNJ-NUQVWONBAI
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 9794116
  • C(CC(=O)[O-])C(C(=O)[O-])N.[Na+].[Na+]
  • [Na+].[Na+].O=C([O-])CCC(N)C([O-])=O
UNII C3C196L9FG Y
பண்புகள்
C5H7NNa2O4
வாய்ப்பாட்டு எடை 191.09 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
மணம் நெடியற்றது
கொதிநிலை 225 °C (437 °F; 498 K) (சிதையும்)
73.9 கி/100 மி.லி (25 °செல்சியசு)
கரைதிறன் ஆல்ககாலில் சிறிதளவு கரையும்
காடித்தன்மை எண் (pKa) 6.8
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
16600 மி.கி.மி.கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

இரண்டு மோலாருக்குச் சமமான சோடியம் ஐதராக்சைடுடன் குளூட்டாமிக் அமிலத்தை சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இருசோடியம் குளூட்டாமேட்டை உருவாக்க முடியும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sodium L-glutamate".