இருபீனைல்தெலூரைடு

இருபீனைல்தெலூரைடு ( Diphenylditelluride ) என்பது (C6H5Te)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். ஆங்கிலத்தில் இச்சேர்மம் சுருக்கமாக Ph2Te2 என அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம், நிலைப்புத்தன்மையற்ற பென்சீன்தெலூராலை (PhTeH) ஆக்சிசனேற்றம் செய்வதால் தருவிக்கப்படும் வழிப்பொருளாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் பீனைல்தெலூரைடு அலகுகளைத் தரக்கூடியதொரு மூலமாக இருபீனைல்தெலூரைடு பயன்படுகிறது.

இருபீனைல்தெலூரைடு
Chemical structure of diphenyl ditelluride
Space-filling model of the diphenyl ditelluride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபீனைல்தெலூரைடு
வேறு பெயர்கள்
பீனைல்தெலூரைடு
இனங்காட்டிகள்
32294-60-3 Y
ChemSpider 90943 Y
InChI
  • InChI=1S/C12H10Te2/c1-3-7-11(8-4-1)13-14-12-9-5-2-6-10-12/h1-10H Y
    Key: VRLFOXMNTSYGMX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H10Te2/c1-3-7-11(8-4-1)13-14-12-9-5-2-6-10-12/h1-10H
    Key: VRLFOXMNTSYGMX-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 100657
  • C1([Te][Te]C2=CC=CC=C2)=CC=CC=C1
  • [Te]([Te]c1ccccc1)c2ccccc2
பண்புகள்
C12H10Te2
வாய்ப்பாட்டு எடை 409.42 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சுநிற தூள்
அடர்த்தி 2.23 கி/செ.மீ3
உருகுநிலை 66 முதல் 67
கொதிநிலை சிதைவடையும்
கரையாது
other solvents-இல் கரைதிறன் இருகுளோரோமீத்தேன்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
C2 சீரொழுங்கு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
R-சொற்றொடர்கள் 20/21/22-36/37/38
S-சொற்றொடர்கள் 26-36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

கிரிக்னார்டு காரணி:[1] மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தெலூரோபீனாலேட்டை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் இருபீனைல்தெலூரைடு தயாரிக்கலாம்.

PhMgBr + Te → PhTeMgBr
2PhTeMgBr + 0.5 O2 + H2O → Ph2Te2 + 2 MgBr(OH)


மேற்கோள்கள் தொகு

  1. Crich, D.; Yao, Q. "Diphenyl Ditelluride" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபீனைல்தெலூரைடு&oldid=2493908" இலிருந்து மீள்விக்கப்பட்டது