இருபுரோமோ அயோடோயெத்திலீன்

வேதிச் சேர்மம்

இருபுரோமோ அயோடோயெத்திலீன் (Dibromoiodoethylene) என்பது C2HBr2I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அடர்த்தியான கரிம திரவமாக இது அறியப்படுகிறது. இரண்டு புரோமின் அணுக்களும் ஓர் அயோடின் அணுவும் பதிலீடுகளாக இடம்பெற்றுள்ள ஓர் எத்திலீன் உள்ளகம் இதன் கட்டமைப்பில் உள்ளது. இருபுரோமோ அசிட்டிலீனுடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இருபுரோமோ அயோடோயெத்திலீன் தயாரிக்கப்படுகிறது.[1]

இருபுரோமோ அயோடோயெத்திலீன்
(Z)-1,2- மாற்றியன்
(E)-1,2- மாற்றியன்

1,1- மாற்றியன்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/C2HBr2I/c3-1-2(4)5/h1H/b2-1-
    Key: LKNUFXGEOPARSR-UPHRSURJSA-N
  • InChI=1S/C2HBr2I/c3-1-2(4)5/h1H/b2-1+
    Key: LKNUFXGEOPARSR-OWOJBTEDSA-N
  • InChI=1S/C2HBr2I/c3-2(4)1-5/h1H
    Key: XQBJKLVQMOQFEB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 21559773
102247496
20473688
  • C(=C(/Br)\I)\Br
  • C(=C(\Br)/I)\Br
  • C(=C(Br)Br)I
பண்புகள்
C2HBr2I
வாய்ப்பாட்டு எடை 311.74 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருபுரோமோ அயோடோயெத்திலீன் சேர்மத்தின் மூன்று மாற்றியன்கள் அறியப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடும்போது இரண்டு புரோமின் அணுக்களின் நிலையில் வேறுபடுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Sartori, Mario (1939). The War Gases Chemistry and Analysis. Translated by L. W. Marrison. New York: D. Van Nostrand Co., Inc. p. 51.