இரும்பு(II) பெர்குளோரேட்டு

இரும்பு(II) பெர்குளோரேட்டு (Iron(II) perchlorate) Fe(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இரும்பின் உப்பான இச்சேர்மம் பச்சை நிற படிகத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இரும்பு(II) பெர்குளோரேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) இருபெர்குளோரேட்டு
வேறு பெயர்கள்
  • இரும்பு இருபெர்குளோரேட்டு
  • பெரசு பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
335159-18-7
ChemSpider 146076
EC number 237-704-4
InChI
  • InChI=1S/2ClHO4.Fe.H2O/c2*2-1(3,4)5;;/h2*(H,2,3,4,5);;1H2/q;;+2;/p-2
    Key: BJDJGQJHHCBZJZ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71311361
  • O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Fe+2]
பண்புகள்
Fe(ClO4)2
வாய்ப்பாட்டு எடை 272.76 கி/மோல்
தோற்றம் பச்சை நிறப் படிகங்கள்[2]
உருகுநிலை 100 °C (212 °F; 373 K)
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H315, H319, H335
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள் தொகு

மின் கலன்களை உற்பத்தி செய்யும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. வானவேடிக்கை வெடிபொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[3][2]

மேற்கோள்கள் தொகு

  1. "iron perchlorate". ChemSpider. ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.
  2. 2.0 2.1 "Iron(II) Perchlorate Hydrate". American Elements. American Elements. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.
  3. "Iron(II) perchlorate 98%". Sigma Aldrich. Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.