இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு

இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு [Gastric inhibitory polypeptide (GIP), என்னும் இயக்குநீரானது செக்கிரெடின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்[1].

இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு
அடையாளம் காட்டிகள்
குறியீடு GIP
Entrez 2695
HUGO 4270
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 137240
RefSeq NM_004123
UniProt P09681
வேறு தரவுகள்
இருக்கை Chr. 17 q21.3-q22

இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு, குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 ஆகியவை இரையக குடலிய இயக்குநீர் தொகுதிகளுள் ஒன்றான இன்கிரெடின்கள் வகையைச் சேர்ந்தவைகளாகும்[2]. இது, 42 அமினோ அமிலங்களைக் கொண்டப் புரதக்கூறாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Meier JJ, Nauck MA (2005). "Glucagon-like peptide 1(GLP-1) in biology and pathology". Diabetes Metab. Res. Rev. 21 (2): 91–117. doi:10.1002/dmrr.538. பப்மெட்:15759282. 
  2. Efendic S, Portwood N (2004). "Overview of incretin hormones". Horm. Metab. Res. 36 (11–12): 742–6. doi:10.1055/s-2004-826157. பப்மெட்:15655702.