இலகு மொழி என்பது இலகு மக்களால் பேசப்படும் மொழி ஆகும். உருசியாவிலுள்ள தாகேத்தானில் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Lak
лакку маз (lakːu maz)
பிராந்தியம்Southern Dagestan
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
157,000 (2002)[1]  (date missing)
Cyrillic (Lak variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dagestan
மொழிக் குறியீடுகள்
ISO 639-2cau
ISO 639-3lbe

மேற்கோள்கள் தொகு

  1. Ethnologue report for Lak
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இலகு மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகு_மொழி&oldid=1357334" இலிருந்து மீள்விக்கப்பட்டது