இலக்கியம்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

இலக்கியம்பட்டி (Lakkiampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில்தான் தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ளது.

இலக்கியம்பட்டி
லக்கியம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636701

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 293 கிலோ மீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியம்பட்டி&oldid=3600767" இலிருந்து மீள்விக்கப்பட்டது