இலங்கையில் அஞ்சல் குறியீடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கையில் அஞ்சல் குறியீடுகள் என்பன இலங்கை அஞ்சல் சேவையால் பயன்படுத்தப்படும் "ஐந்து இலக்க எண்களாகும்". இது அஞ்சல்களை மிகவும் திறமையாக வரிசைப்படுத்தவும் ஒவ்வொரு அஞ்சல்களையும் அதன் வரம்புக்கேற்ப அடையாளம் காட்ட உதவுகிறது. இலங்கையில் அஞ்சல் குறியீடுகள் அவை முதன் முதலில் 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Postcodes". இலங்கை அஞ்சல் துறை. Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2011-03-28.

வெளி இணைப்பு

தொகு