இலத்தீன் விக்கிப்பீடியா


இலத்தீன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இலத்தீன் மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தி ஒன்றாவது[2] இடத்தில் இருக்கும் இலத்தீன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. வரலாறு பற்றிய கட்டுரைகளே அதிகம் ஆக்கிரமித்திருந்த இலத்தீன் விக்கியில், 2006க்குப் பிறகு தொழில்நுட்பம், பரவலர் பண்பாடு போன்ற பிற தளங்களிலும் கட்டுரைகள் அதிகம் பதியப்படுகின்றன[3].

இலத்தீன் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)இலத்தீன் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.la.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2004–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#July_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
  3. http://online.wsj.com/article/SB119103413731143589.html

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இலத்தீன் விக்கிப்பீடியாப் பதிப்பு