இலீனா திவாரி

இந்திய அரசியல்வாதி

இலீனா திவாரி (Leena Tiwari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மரியாகு தொகுதியின் 17ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரபிரதேசத்தின் மரியாகு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.[2]

இலீனா திவாரி
Leena Tiwari
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச 17 ஆவது சட்டமன்ற உறுப்பினர்]]
பதவியில்
2017–2022
முன்னையவர்இராச்கிசோர் திவாரி
பின்னவர்எங்கு சட்விக்கு திவாரி
தொகுதிமரியாகு, இயவுன்பூர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
வாழிடம்(s)மரியாகு, உத்தரப் பிரதேசம்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி[1]

உத்தரபிரதேசத்தின் 17 ஆவது சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் உறுப்பினராக மரியாகு சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

பதவிகள் தொகு

# முதல் வரை பதவி குறிப்பு
01 2017 பதவியில் உறுப்பினர், 17 ஆவது சட்டப்பேரவை

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Candidate affidavit". my neta.info. http://myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=5339. 
  2. "MARIYAHU Election Result 2017, Winner, MARIYAHU MLA, Uttar Pradesh".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீனா_திவாரி&oldid=3807692" இலிருந்து மீள்விக்கப்பட்டது