இலோகானோ மொழி

(இலோகான மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இலோகான மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ்வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Ilocano
நாடு(கள்) பிலிப்பீன்சு,
 ஐக்கிய அமெரிக்கா
பிராந்தியம்வடக்கு லூசன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7.7 மில்லியன், இரண்டாம் மொழியாக 2.3 பேர், மொத்தமாக = 10 மில்லியன்; பிலிப்பீன்சில் அதிகம் பேசப்படும் தாய்மொழிகள் வரிசையில் மூன்றாவது[1]  (date missing)
Latin (Ilocano or Filipino variant);
Historically written in Baybayin
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பீன்சில் பகுதி மொழி
Regulated byCommission on the Filipino Language
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ilo
ISO 639-3ilo

மேற்கோள்களும் குறிப்புக்களும் தொகு

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோகானோ_மொழி&oldid=1734310" இலிருந்து மீள்விக்கப்பட்டது