இளையாம்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
இளையாம்பட்டி (Ilaiyampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கொங்கவேம்பு ஊராட்சிக்கு உட்பட்டது.
இளையாம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 202 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 159 குடும்பங்களும், 611 மக்களும் வசிக்கின்றனர். இதில் 307 ஆண்களும் 304 பெண்களும் அடங்குவர்.[2]