ஈத்தைல் பென்டேனோயேட்டு

எத்தில் பென்டேனோயேட்டு (Ethyl pentanoate) என்பது C7H14O2 , என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இதை பொதுவாக எத்தில் வேலரேட்டு என்ற பெயரால் அழைப்பர். வாசனையூட்டும் கரிமச் சேர்மமாக எத்தில் பென்டேனோயேட்டு பயன்படுத்தப்படுகிறது. நிறமற்றிருக்கும் இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. கரிமக் கரைப்பான்களில் நன்றாக கலக்கிறது.

எத்தில் பென்டேனோயேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் பென்டேனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் வேலரேட்டு
இனங்காட்டிகள்
539-82-2 Y
ChEMBL ChEMBL47483 Y
ChemSpider 10420 Y
InChI
  • InChI=1S/C7H14O2/c1-3-5-6-7(8)9-4-2/h3-6H2,1-2H3 Y
    Key: ICMAFTSLXCXHRK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H14O2/c1-3-5-6-7(8)9-4-2/h3-6H2,1-2H3
    Key: ICMAFTSLXCXHRK-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C(OCC)CCCC
பண்புகள்
C7H14O2
வாய்ப்பாட்டு எடை 130.18 கி/மோல்
அடர்த்தி 0.877 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை −91 °C (−132 °F; 182 K)
கொதிநிலை 145 முதல் 146 °C (293 முதல் 295 °F; 418 முதல் 419 K)
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மிகவும் எளிதாக ஆவியாகக்கூடிய இந்த எசுத்தரைப் பொறுத்தவரை ஒரு இனிமையான வாசனை மற்றும் சுவையாகக் கருதப்படுகிறது. . உணவுக் கூட்டுப்பொருளாக பயன்படும் எத்தில் பெண்டானோயேட்டு குறிப்பாக ஆப்பிள் பழத்தின் சுவையை அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Merck Index, 12th Edition, 10042
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்தைல்_பென்டேனோயேட்டு&oldid=2550588" இலிருந்து மீள்விக்கப்பட்டது