ஈராக்டைல் அடிப்பேட்டு

வேதிச் சேர்மம்

ஈராக்டைல் அடிப்பேட்டு (Dioctyl adipate) என்பது CH2CH2CO2C8H17 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். டையாக்டைல் அடிப்பேட்டு என்றும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்று எண்ணெய் போன்ற நீர்மமாக காணப்படுகிறது. இத்துடன் 2-எத்தில்யெக்சனால், டெக்கனால், ஐசோடெக்கனால் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தொடர்புடைய ஈரெசுத்தர்கள் தயாரிக்கப்பட்டாலும் இது ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

ஈராக்டைல் அடிப்பேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டை(ஆக்டைல்) எக்சேண்டையோயேட்டு
வேறு பெயர்கள்
Di-n-octyl adipate
இனங்காட்டிகள்
123-79-5 N
ChemSpider 29011 Y
EC number 204-652-9
InChI
  • InChI=1S/C22H42O4/c1-3-5-7-9-11-15-19-25-21(23)17-13-14-18-22(24)26-20-16-12-10-8-6-4-2/h3-20H2,1-2H3 Y
    Key: NEHDRDVHPTWWFG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C22H42O4/c1-3-5-7-9-11-15-19-25-21(23)17-13-14-18-22(24)26-20-16-12-10-8-6-4-2/h3-20H2,1-2H3
    Key: NEHDRDVHPTWWFG-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31271
  • O=C(OCCCCCCCC)CCCCC(=O)OCCCCCCCC
UNII 2BD76YG9SI N
பண்புகள்
C22H42O4
வாய்ப்பாட்டு எடை 370.57 g·mol−1
தோற்றம் நிறமற்றது முதல் மஞ்சள் வரையிலான நீர்மம்[1]
அடர்த்தி 0.98 கி/மி.லி[1]
உருகுநிலை −7.48 °C (18.54 °F; 265.67 K)[1]
கொதிநிலை 404.84 °C (760.71 °F; 677.99 K)[1]
0.78 மி.கி/லி (22 °செல்சியசு)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டு சில நேரங்களில் தவறாக ஈராக்டைல் அடிப்பேட்டு என்று அழைக்கப்படுகிறது. பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டிற்கும் (CAS # 103-23-1) DOA என்ற சுருக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மை தொகு

அடிப்பிக் அமிலத்தின் எசுத்தர்கள் விலங்கு மாதிரிகளில் குறைந்த கடுமையான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இதனுடன் தொடர்புடைய எத்தில் எக்சனோயேட்டின் எலிக்கான உயிர்கொல்லும் அளவு 900 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. 2.0 2.1 Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
  3. "Dimethyl Adipate". chemicalland21.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்டைல்_அடிப்பேட்டு&oldid=3863240" இலிருந்து மீள்விக்கப்பட்டது