ஈவோ யொசிப்போவிச்

ஈவோ யொசிப்போவிச் (Ivo Josipović, பிறப்பு: ஆகஸ்ட் 28, 1957) என்பவர் குரோவாசியாவின் அரசியல்வாதியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், வழக்கறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஜனவரி 2010 இல் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. குரோவாசியாவின் நாடாளுமன்றத்தில் சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

ஈவோ யொசிப்போவிச்
Ivo Josipović
குரோவாசியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
18 பெப்ரவரி 2010
பிரதமர்யாத்ரான்கா கோசொர்
Succeedingஸ்டெப்பான் மேசிச்
குரோவாசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 டிசம்பர் 2003
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 ஆகத்து 1957 (1957-08-28) (அகவை 66)
சாகிரேப், யுகோசுலாவியா
அரசியல் கட்சிசுயேட்சை (2010–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
குரோவாசியக் கம்யூனிஸ்டுகளின் முன்னணி (1990 இற்கு முன்னர்)
குரோவாசிய சமூக மக்களாட்சிக் கட்சி (1990–2010)
துணைவர்தத்தியானா ஜொசிப்போவிச்
முன்னாள் கல்லூரிசாகிரேப் பல்கலைக்கழகம்
தொழில்பேராசிரியர்
வழக்கறிஞர்
இசைக்கலைஞர்
இணையத்தளம்Official website

27 டிசம்பர் 2009 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனையடுத்து 2010, ஜனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற மறுவாக்குப்பதிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Social Democrat Ivo Josipovic elected Croatia president, பிபிசி, 11 சனவரி 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவோ_யொசிப்போவிச்&oldid=2214553" இலிருந்து மீள்விக்கப்பட்டது