ஈ. இராமர் (E. Ramar)(பிறப்பு 20 செப்டம்பர் 1950)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், குளித்தலை தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஆவார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._இராமர்&oldid=3406231" இலிருந்து மீள்விக்கப்பட்டது