புலாவ் உஜோங் அல்லது சிங்கப்பூர் தீவு, சிங்கப்பூர் நாட்டின் பிரதான நிலத்தைக் குறிக்கும். முன்னர் இந்த பெயரில் வழங்கப்பட்ட இந்த தீவே பின்பு சிங்கபுரம் அல்லது சிங்கபுர என்று ஆனது. அந்த காலத்தில் கப்பல் வழியாக மலேசியாவில் இருந்து தென் சீனக் கடல் வழியாக பயணிப்போர் இந்த தீவை தாண்டி செல்ல நேர்ததால், இந்த தீவு கடைசி தீவு என்று பொருள் தரும் மலாய் மொழி வார்த்தையான உஜோங் கொண்டு அழைக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இந்த தீவு நீளமான தீவு என்று பொருள் படும் புலாவ் பாஞ்சாங் என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஜோங்_தீவு&oldid=3910907" இலிருந்து மீள்விக்கப்பட்டது