உண்மைகள் (1983 திரைப்படம்)

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உண்மைகள் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்குமார், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உண்மைகள்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புகே. எல். போஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புராஜ்குமார்
லட்சுமி
டெல்லி கணேஷ்
வி. கோபாலகிருஷ்ணன்
வனிதா
சத்யப்ரியா
ஒளிப்பதிவுபி. செல்வராஜ்
படத்தொகுப்புஜி. ராதாகிருஷ்ணன்
வெளியீடுஆகத்து 27, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=unmaigal பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மைகள்_(1983_திரைப்படம்)&oldid=3712294" இலிருந்து மீள்விக்கப்பட்டது