உதய் மெர்ச்சண்ட்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

உதய் மெர்ச்சண்ட் (Uday Merchant, பிறப்பு: ஆகத்து 14, 1916), இறப்பு: பிப்ரவரி 7 1985 இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Indian Flag
Indian Flag
உதய் மெர்சண்ட்
இந்தியா
Reginald Hudson
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை
முதது
ஆட்டங்கள் 42
ஓட்டங்கள் 2789
துடுப்பாட்ட சராசரி 55.78
100கள்/50கள் 9/12
அதிக ஓட்டங்கள் 217
பந்து வீச்சுகள் 18
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி -
சுற்றில் ஐந்து இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 44/0
First class debut: January 14, 1939
Last first class game: October 1, 1950
Source: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_மெர்ச்சண்ட்&oldid=3718776" இலிருந்து மீள்விக்கப்பட்டது