உபுண்டு (மெய்யியல்)

உபுண்டு ஒரு அறவிய மனிதவிய மெய்யியல். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை, மனிதர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் பண்பை முதன்மைப்படுத்தும் மெய்யியல் ஆகும். இது ஒரு ஆபிரிக்க மெய்யியல் ஆகும்.

2006 இல், உபுண்டு வெளியீட்டின் போது, நெல்சன் மண்டேலா உபுண்டு தத்துவத்தை உரைக்கும் 1.5நிமிட நிகழ்படம்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Interviewed by Tim Modise, copyright by கனோனிக்கல் நிறுவனம்--transcription: "In the old days, when we were young, a traveler through the country would stop at a village, and he didn't have to ask for food or for water; once he stops, the people give him food, entertain him. That is one aspect of ubuntu, but it will have various aspects."

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபுண்டு_(மெய்யியல்)&oldid=3688722" இலிருந்து மீள்விக்கப்பட்டது