உமானந்த தீவு

உமானந்த தீவு (Unamanda Island, உமா = சிவனின் மனைவி, ஆனந்த = மகிழ்ச்சி) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள குவகாத்தி நகரத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவு ஆகும். ஆங்கிலேயர்கள் அதன் வடிவம் கண்டு மயில் தீவு (Peacock Island) எனப் பெயரிட்டனர்.

சிவன் கோயில் தொகு

இந்தத் தீவில் சிவன் கோயில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமானந்த_தீவு&oldid=2867423" இலிருந்து மீள்விக்கப்பட்டது