உயிரியல் பொருளாதாரம்

பொருளாதாரம் சார்ந்த இடைநிலைத் துறை

உயிரியல் பொருளாதாரம் (Biological economics) என்பது ஒரு இடைநிலை துறையாகும். இதில் மனித உயிரியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தலைமை நிர்வாகிகள் உயரமாகவும், சராசரியை விட பரந்த முகங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[1] பொருளாதாரம் மற்றும் மனித உயிரியல் எனும் ஆய்விதழ் ஒன்றும் வெளிவருகிறது. இதனுடைய தாக்கக் காரணி 2.722 ஆகும்.[2]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lucy Kellaway (28 April 2013), "The business case for hiring the fat and the ugly", Financial Times
  2. Economics & Human Biology, Elsevier, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_பொருளாதாரம்&oldid=3354112" இலிருந்து மீள்விக்கப்பட்டது